தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை வழி முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்

 கோவை வழி முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்

 கோவை வழி முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்


ADDED : ஏப் 06, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக எர்ணாகுளம்-முசாபர்பூர்(பீஹார்) இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளத்தில் இருந்து வரும் 10, 17, 24ம் தேதிகளில்(வெள்ளி தோறும்) இரவு 9:30க்கு புறப்படும் ரயில்(06085) திங்கள் காலை 7:30க்கு முசாபர்பூர் அடைகிறது. முசாபர்பூர் சந்திப்பில் இருந்து வரும் 13, 20, 27ம் தேதிகளில்(திங்கள் தோறும்) இரவு 9:15க்கு புறப்படும் ரயில்(06086) வியாழன் காலை 10:45க்கு எர்ணாகுளம் அடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us