sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுமங்கலி பூஜை

/

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை


ADDED : ஆக 14, 2011 02:36 AM

Google News

ADDED : ஆக 14, 2011 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆடிவெள்ளி நிறைவு நாளில் சுமங்கலி பூஜை நடந்தது.

சகல ஐஸ்வர்யம் பெறும் வகையில், வரலட்சுமி விரதமிருந்த சுமங்கலி பெண்கள், இளம்பெண்கள் மகாலட்சுமி பூஜை செய்தனர்; பூஜையில் மஞ்சள் கயிறு மாற்றினர். திருவிளக்கு ஏற்றி, வரலட்சுமி மந்திரங்கள் உச்சரித்து, லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us