sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழையால் நார் உற்பத்தி பாதிப்பு

/

மழையால் நார் உற்பத்தி பாதிப்பு

மழையால் நார் உற்பத்தி பாதிப்பு

மழையால் நார் உற்பத்தி பாதிப்பு


ADDED : செப் 02, 2011 11:05 PM

Google News

ADDED : செப் 02, 2011 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கயிறு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

பொள்ளாச்சி தாலுக்காவில் 500க்கும் மேற்பட்ட கயிறு சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்ச்சாலைகளில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நார் உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் நார்களை பிரித்து எடுப்பதற்கும்,உலர வைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கயிறு உற்பத்திக்கு அரசு மானியம் அளிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு உதவியாக உள்ளது. மழையின் தாக்கம் குறைந்தால் உற்பத்தி சீராகும் வாய்ப்பு உள்ளது என்றனர்.








      Dinamalar
      Follow us