sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி

/

மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : செப் 16, 2011 02:51 AM

Google News

ADDED : செப் 16, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன்.

திருப்பூரில் நடந்த நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், ஜாமின் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சொக்கலிங்கம் இம்மனுவை விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதேபோல், போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்த வழக்கில் கைதான, திருப்பூர் 15.வேலம்பாளையம் நகராட்சித் தலைவர் மணி தாக்கல் செய்த ஜாமின்மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us