sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழறிஞருக்கு விருது

/

தமிழறிஞருக்கு விருது

தமிழறிஞருக்கு விருது

தமிழறிஞருக்கு விருது


ADDED : செப் 20, 2011 01:06 AM

Google News

ADDED : செப் 20, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நன்னெறிக் கழகம் சார்பில் 'தமிழ்நெறிச் செம்மல்' விருது வழங்கும் விழா நடந்தது.

கோவை நன்னெறிக் கழகம் சிறந்த தமிழ் பணியாற்றிய தமிழறிஞரை தேர்வு செய்து ஆண்டு தோறும், 'தமிழ்நெறிச் செம்மல்' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் குருசாமிக்கு வழங்கப்பட்டது. நன்னெறிக் கழக தலைவர் குப்புசாமி வரவேற்றார். தலைமை வகித்து பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி பேசியதாவது: இவ்விருதை பெறும் பேராசிரியர் குருசாமி சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல, சிறந்த காந்திய சிந்தனையாளராகவும் இருந்து, சேவை செய்து வருபவர். தமிழில் பல நல்ல நூல்களை எழுதி, தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவ்வாறு பேராசிரியர் குருசாமி பேசினார். நன்னெறிக் கழக செயலாளர் ஸ்ரீராமன், பொருளாளர் ஜெயசந்திரன், கவிஞர் கவிதாசன், பேராசிரியர் இருசுப்பிள்ளை ஆகியோர் பேசினர்.






      Dinamalar
      Follow us