sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.பி.ஜி., கல்லூரி: நாளை கலாம் வருகை

/

பி.பி.ஜி., கல்லூரி: நாளை கலாம் வருகை

பி.பி.ஜி., கல்லூரி: நாளை கலாம் வருகை

பி.பி.ஜி., கல்லூரி: நாளை கலாம் வருகை


ADDED : அக் 12, 2011 11:39 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சரவணம்பட்டி பி.பி.ஜி., கல்லூரியில் நாளை (14ம் தேதி) நடக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார்.இது குறித்து பி.பி.ஜி., கல்விக்குழும தலைவர் டாக்டர் தங்கவேலு கூறியது: பி.பி.ஜி., டிரஸ்டின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை நடத்தப்படுகின்றன.

இந்த கல்வி நிறுவனங்களில், 2,400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பி.பி.ஜி., கல்லூரியில் நாளை (14ம் தேதி) காலை 11.45 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார், என்றார்.






      Dinamalar
      Follow us