sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அண்ணா பல்கலை டேபிள் டென்னிஸ் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்

/

அண்ணா பல்கலை டேபிள் டென்னிஸ் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலை டேபிள் டென்னிஸ் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலை டேபிள் டென்னிஸ் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்


ADDED : அக் 12, 2011 11:40 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அண்ணா பல்கலை அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், பி.எஸ்.ஜி.,தொழில்நுட்ப கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.அண்ணா பல்கலை மண்டலம்-2 அனைத்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, வி.எல்.பி.,ஜானகிஅம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. 19 கல்லூரிகள் 'நாக்அவுட்' முறை போட்டியில் பங்கேற்றன. இறுதி போட்டியில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி 3-2 செட் கணக்கில், சேலம் சோனா இன்ஜினியரிங் கல்லூரியை வென்றது.

முதல் அரைஇறுதி போட்டியில் பி.எஸ்.ஜி.,தொழில்நுட்ப கல்லூரி 3-0 என்ற செட் கணக்கில், ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியையும், மற்றொரு அரைஇறுதி போட்டியில் சோனா இன்ஜினியரிங் கல்லூரி 3-2 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியையும் வென்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி 3-2 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியை வென்றது. வி.எல்.பி.,ஜானகிஅம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜ் பரிசு வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமரேசன் நன்றிகூறினார்.






      Dinamalar
      Follow us