/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச 'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்
/
சர்வதேச 'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்
சர்வதேச 'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்
சர்வதேச 'ஸ்கேட்டிங்' போட்டியில் பதக்கங்கள் வென்ற கோவை வீரர்
ADDED : ஜூன் 02, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவை வீரர் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, இந்தோனேஷியா நாட்டில் நடந்தது. இதில், எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏழு நாடுகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், கோவை, சின்னத்தடாகத்தை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் அணிவ் ஆதித்யா விக்ரம், 1,000 மீ., ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீ., போட்டியில் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளார். பதக்கங்கள் வென்ற மாணவரை பயிற்சியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.