தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை –சொரனுார்  ரயில் சேவை ரத்து

கோவை –சொரனுார்  ரயில் சேவை ரத்து

கோவை –சொரனுார்  ரயில் சேவை ரத்து


ADDED : செப் 28, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாலக்காடு கோட்டத்தில் உள்ள சொரனுார் அருகே மன்னனூர் ரயில்வே கிடங்கில்  தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடக்கின்றன.

அவ்வழியே சொரனுார்  சந்திப்பிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் 56604 எண் கொண்ட சொரனுார் – கோவை பயணிகள் ரயில், இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us