sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

/

 கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 04, 2026 05:12 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஈரான் உச்சதலைவர் காமேனி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, உக்கடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மா.கம்யூ., இ.கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இ.கம்யூ(எம்.எல்) சார்பில் நடந்த போராட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் மா.கம்யூ., செயலாளர் பத்மநாபன், நிர்வாகிகள் ஜேம்ஸ், தங்கவேல், இ.கம்யூ., செயலாளர் சிவசாமி மற்றும் நிர்வாகிகள், வி.சி.க., சார்பில் சுசிகலையரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us