தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நிறைவான தரத்தில் யு.பி.எஸ்., பேட்டரி

நிறைவான தரத்தில் யு.பி.எஸ்., பேட்டரி

நிறைவான தரத்தில் யு.பி.எஸ்., பேட்டரி


ADDED : மார் 01, 2024 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்கிரிட் மற்றும் ஆப்கிரிட் யு.பி.எஸ்., பேட்டரிகளை அவான் பவர் சிஸ்டத்தில் வாங்கலாம்.

வி - கார்டு மற்றும் எக்சைட்டின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக, அவான் பவர் சிஸ்டம் உள்ளது. வி - கார்டு, எக்சைட், லுாமினஸ், எஸ்.எப்., பிராண்டுகளின் யு.பி.எஸ்., பேட்டரிகள் இங்கு, கிடைக்கிறது.

கோடை சிறப்பு விற்பனையில், எக்சைடின் தரமான தயாரிப்பான எப்எப் புராடக்டுகள், தற்போது மலிவான விலையில் கிடைக்கிறது.

டூ வீலர், கார் பேட்டரிகளையும் சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். ஹைகான் பிராண்டில், சோலார் வாட்டர் ஹீட்டர்கள் கிடைக்கிறது. தொழிற்சாலை மற்றும் அரசு மானியத்துடன் வீடுகளுக்கும், சோலார் பவர் பேனல் அமைத்து தரப்படுகிறது.

விற்பனைக்கு பின்பு, சிறந்த முறையில் சர்வீசும் வழங்கப்படும். நீட்டிக்கப்பட்ட வாரண்டி எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.

வீடு மற்றும் அலுவலக தேவைகளுக்கு, யு.பி.எஸ்., பேட்டரிகள் அமைக்க போன் செய்தால் போதும். இலவச டெலிவரி மற்றும் இன்ஸ்டலேசன் செய்து தரப்படும்.

- அவான் பவர் சிஸ்டம், வடவள்ளி, மருதமலை மெயின் ரோடு. - 98422 13023, 92442 13023.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us