தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாதர் அமைப்பு கண்டனம்

மாதர் அமைப்பு கண்டனம்

மாதர் அமைப்பு கண்டனம்


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டில்லி போலீசாரை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் இளம் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் கலா தலைமை வகித்தார்.

‘‘போராட்ட தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்கள், பெண்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். பெண்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். ஒருங்கிணைப்பாளர் கலை அஸ்வினி, செயலாளர் பேபி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us