ADDED : ஆக 13, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை சுந்தராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொள்ளாச்சி ரோட்டில் ரயில்வே பாலத்தின் அடியில் சாராய பாட்டில்கள் கிடப்பதை பார்த்து அவற்றை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவற்றை கொண்டு வந்து போட்டது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். அங்கிருந்து இரண்டு லிட்டர் பாட்டில்கள், 17, ஒரு லிட்டர் பாட்டில்களில் இருந்த கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

