sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு

/

விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு

விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு

விலை ஏற்றத்துக்காக கொப்பரை இருப்பு


ADDED : பிப் 17, 2025 10:57 PM

Google News

ADDED : பிப் 17, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்;

நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5,782 மூட்டைகள் (50 கிலோ வீதம்) கொப்பரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ நாம்' வாயிலாக விளைபொருட்களை விற்பனை செய்வதை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தற்போது விற்பனை கூடத்தில், 50 கிலோ வீதம் எடையுள்ள, 5,782 மூட்டைகள் கொப்பரையை, 39 விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.

தற்போது, முதல் தர கொப்பரை, 148 முதல் 150 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர கொப்பரை 120 முதல் 130 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகிறது.

விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் கூறுகையில், ''விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்வதை தவிர்த்து, இரும்பு வைக்க துவங்கியுள்ளனர். இனி கோடை காலம் துவங்க இருப்பதால், கொப்பரை விலை உயரும், என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us