தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : டிச 12, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 228 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 130 ரூபாய் முதல், 134.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இரண்டாம் தர கொப்பரை, 369 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 81.11 முதல், 115.99 ரூபாய் வரை விலை கிடைத்தது. மொத்தம், 597 கொப்பரை மூட்டைகளை, 101 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

இந்த வாரம், 31.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 268.65 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us