ADDED : ஆக 15, 2025 08:55 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 35 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு,198.16 முதல், 211.00 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 71 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 80.10 முதல், 185.16 ரூபாய் வரை விலை கிடைத்தது. இந்த வாரம், 8.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 47.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
