தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : ஏப் 25, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் நடந்தது.

முதல் தர கொப்பரை, 48 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு,175.00 ரூபாய் முதல், 185.00 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இரண்டாம் தர கொப்பரை, 97 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 105.40 முதல், 160.70 ரூபாய் வரை விலை கிடைத்தது.

மொத்தம், 145 கொப்பரை மூட்டைகளை, 27விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us