தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : நவ 05, 2025 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 262 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 210 ரூபாய் முதல், 221.09 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இரண்டாம் தர கொப்பரை, 343 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 86.12 ரூபாய் முதல், 190.10 வரை விலை கிடைத்தது.மொத்தம், 605 கொப்பரை மூட்டைகளை, 102 விவசாயிகள் கொண்டு வந்தனர், 9 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us