ADDED : ஆக 31, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
(காங்கேயம் மார்க்கெட்)
31.08.2026
(ஜி.எஸ்.டி., வரிகள் தனி)
கொப்பரை சாதா கிலோ ரூ.165
கொப்பரை ஸ்பெஷல் கிலோ ரூ. 168
தேங்காய் பவுடர் கிலோ ரூ.225
தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.3,600
தேங்காய் (பச்சை) டன் - ரூ.55,000
தேங்காய் ( கருப்பு) டன் - ரூ.60,000
