/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : ஜூன் 30, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம்.
மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் சார்ந்த தேவைகள், புகார்களை மனுக்களாக மக்கள் அளிக்கின்றனர். இந்நிலையில், இன்று நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், நிர்வாக காரணங்களால் நடைபெறாது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.