தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரிக்கெட் போட்டி சதம் விளாசிய வீரர்

 கிரிக்கெட் போட்டி சதம் விளாசிய வீரர்

 கிரிக்கெட் போட்டி சதம் விளாசிய வீரர்


ADDED : மார் 11, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.

ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவரில் 250 ரன் எடுத்தது. வீரர் ஆதித்யநாதன் 54 ரன் எடுத்தார். இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணியினர் 48.3 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் முகமது ஆசிக் 122 ரன் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us