/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எஸ்.ஐ. பேராயர் பதவியேற்பு சி.எஸ்.ஐ. பேராயர் பதவியேற்பு

ADDED : டிச 24, 2025 05:09 AM

கோவை: தென்னிந்திய திருச்சபை ( சி.எஸ்.ஐ.,) கோவை திருமண்டல ஏழாவது பேராயராக, பிரின்ஸ் கால்வின் நேற்று பதவியேற்றார்.
கோவை அவிநாசி சாலையிலுள்ள, சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில், நேற்று பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கோவை திருமண்டல ஏழாவது பேராயர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) நடுவர் டாக்டர் ரூபன்மார்க், தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலத்தின் ஏழாவது பேராயராக பிரின்ஸ் கால்வின் பொறுப்பேற்பதாக அறிவித்தார். அதன் பின் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
அதற்குப்பின்பு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.