/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கே வரும் கர்டைன் கலெக்சன்ஸ்
/
வீட்டுக்கே வரும் கர்டைன் கலெக்சன்ஸ்
ADDED : ஆக 29, 2025 12:51 AM

க லர், கலராய் கர்டைன்கள் மாட்டிப்பாருங்க; வீட்டின் உள்அழகை ஊரே கண்ணு வைக்கும். உங்கள் மனசுக்கு பிடிச்ச மாதிரி கர்டைன் வாங்க கடை, கடையா அலையணுமேனு நினைக்கறீங்களா.
டைமண்ட் கர்டைனுக்கு ஒரு போன் செய்தால் போதும். மொத்த கலெக்சனோடு உங்கள் இல்லத்துக்கே வந்து விடுவார்கள். வீட்டில் அமர்ந்து, கர்டைனை பொறுமையாக செலக்ட் செய்யலாம். இதற்கு, தனியாக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
உயர் தரமான நுால்கள் மற்றும் நவீன நெசவு நுட்பங்களை பயன்படுத்தி, லேட்டஸ்ட் டிசைன்களில் கர்டைன் தயாரிக்கப்பட்டுள்ளது. புதுமையான வண்ணங்களில் டிரெண்டிங் டிசைன்களில் கிடைக்கும் கர்டைன்கள் வீட்டுக்கு புது லுக் கொடுக்கும்.
மஸ்கிட்டோ நெட், வால்பேப்பர்ஸ், '3டி' டிசைன், கர்டைன் ராட்ஸ் மற்றும் மழை மற்றும் துாசியில் இருந்து வாகனங்களை பாதுகாக்க,போர்ட்டிக்கோவில் அமைக்க ஏதுவாக பி.வி.சி., பிளைண்ட்ஸ் கிடைக்கிறது. ஜிப்ரா பிளைண்ட்சும் உண்டு. மெத்தை, விரிப்புகள், தலையணை ஆகியவை ஹோல்சேலில் கிடைக்கின்றன. இங்கு, கர்டைன்கள் டிரை கிளீனும் செய்து தரப்படுகிறது.
- டைமண்ட் கர்டைன்ஸ், ஆர்.எஸ்.புரம் மற்றும் டவுன்ஹால். - 98947 19660

