தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேதமடைந்த தடுப்பு அகற்றம்

சேதமடைந்த தடுப்பு அகற்றம்

சேதமடைந்த தடுப்பு அகற்றம்


ADDED : ஆக 11, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெகமம்; நெகமம் நாகர் மைதானம் செல்லும் ரோட்டோரம் சேதமடைந்த தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.

நெகமம், நாகர் மைதானம் செல்லும் ரோட்டில் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பலர் பயணிக்கின்றனர். இந்த ரோட்டின் ஒரு பகுதியில் கடைகளும் மற்றொரு புறத்தில் கால்வாயும் உள்ளது.

இதில் கால்வாய் ஓரத்தில் தடுப்புகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தடுப்பின் ஒரு பகுதி வாகனம் மோதியதில் சேதமடைந்தது. இதனால் அவ்வழியில் பயணிப்பவர்கள் இரவு நேரத்தில் சிரமப்பட்டு வந்தனர். தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, சேதம் அடைந்த தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டது. விரைவில் மீண்டும் தடுப்பு அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us