sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நாட்டிய பயிற்சி: மாணவியர் ஆர்வம்

/

 நாட்டிய பயிற்சி: மாணவியர் ஆர்வம்

 நாட்டிய பயிற்சி: மாணவியர் ஆர்வம்

 நாட்டிய பயிற்சி: மாணவியர் ஆர்வம்


ADDED : ஜன 10, 2026 07:16 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில், பரதநாட்டிய பயிற்சி வழங்கப்படுகிறது.

உடுமலை ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நுாற்றாண்டை தொட்ட பள்ளியாகும்.

தேவையான கட்டமைப்பு வசதி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு சிறப்பு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால், இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, 700 ஆக உள்ளது.

தற்போது இப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழாவையொட்டி, மாணவியருக்கு பரதநாட்டிய பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவியர் ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்பதுடன், பயிற்சியை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விழாவுக்கு பிறகும், மாணவியர் விருப்பத்தின் அடிப்படையில் இப்பயிற்சிகள் தொடரும் என பள்ளி தலைமையாசிரியர் இன்பக்கனி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us