ADDED : பிப் 14, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பெரிய மத்தம்பாளையம் மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், டிசம்பர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்தலாம், என, கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
