தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/  நலவாரிய தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்டு தீர்மானம்

  நலவாரிய தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்டு தீர்மானம்

  நலவாரிய தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்டு தீர்மானம்


ADDED : அக் 01, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஏ.ஐ.டி.யூ.சி., அமைப்பு சாரா பொது தொழிலாளர் சங்க, 11வது மாநாடு நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மவுனசாமி தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மாத ஓய்வூதியமாக, ரூ.6,000 வழங்குதல், நலவாரிய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.3,000 வேண்டும், பதிவு செய்த உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ,5,00,000 மானியத்துடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும், சொந்த இடம் இல்லாதவர்களுக்கு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் வீடு ஒதுக்க வேண்டும், கல்வி திருமணம் இயற்கை, விபத்து மரணம் கட்டுமான வாரியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us