sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட முடிவு

/

 பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட முடிவு

 பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட முடிவு

 பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட முடிவு


ADDED : பிப் 19, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பறிமுதல் வாகனங்களை, ஏலம் விடபோலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவைமாவட்டத்தில் உள்ளபோலீஸ் ஸ்டேஷன்களில்,பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஸ்டேஷன் வளாகங்களில் ஆண்டுகணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், அந்த வாகனங்களை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம் என, போலீசார் கூறியுள்ளனர்.

மேலும்,குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பொது ஏலத்தில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us