ADDED : பிப் 19, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் பல்கலையில், பாரம்பரிய பயறு வகைகளை மதிப்பூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி நடந்தது.
விவசாயிகள், தொழில்முனைவோர் பங்கேற்ற இப்பயிற்சியில், ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரித்தல், பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, ஊட்டச்சத்து மிக்க பயறு வகைகள், அவற்றை மதிப்புக்கூட்டல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிக ள் விளக்கமளித்தனர்.

