ADDED : மார் 06, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கோவை, அமெரிக்க -இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உக்கடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானவர்கள் பங்கேற்று, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். “ஒரு நாட்டின் தலைவரை இவ்வாறு தாக்கி கொல்வதை ஏற்க முடியாது'' எனறு தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், பெண் அமைப்புகள் பங்கேற்றன.
