sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 25, 2024 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2024 10:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி, மடியேந்தும் போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் மாசிலாமணி, கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.

மாநில தலைவர் கலா உள்பட சத்துணவு ஊழியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், எதிர்ப்பை தெரிவிக்கும்வகையில், கண்ணில் கருப்பு துணி கட்டி, கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்; மடியேந்தி, பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காத, திருப்பூர் மாவட்ட சத்துணவு துறையை கண்டித்தும்; உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள, 130 க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், 1,500க்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடம் காலியாக உள்ளது.

சமையலர் காலிப்பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us