/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதாரம் ஆனாலும் பணம்வீட்டுக்கே தேடி வரும்
/
சேதாரம் ஆனாலும் பணம்வீட்டுக்கே தேடி வரும்
ADDED : செப் 19, 2024 11:08 PM

சுப நிகழ்ச்சிகள் என்றாலே, பெண்கள் கண்முன்னே, 'பட்டு'ன்னு நினைவுக்கு வருவது பட்டு ரகங்கள் தான். இந்த ரகங்களை பாதுகாப்பது என்னவோ, சற்று சிரமமான காரியமும் கூட. எங்கும் சேதாரமாகி விடக்கூடாது என்று ரொம்பவே மெனக்கெடுவர்.
இருந்தாலும், சில பட்டுப் புடவைகள் ஏதோ ஒரு வேளையில் சேதாரமாகி, 'அடடா... எவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம்; இப்படி ஆகிவிட்டதே' என்று குறைபட்டு கொள்வதும் நடக்கிறது. இனி அந்த குறை, உங்களுக்கு நிறைவாகப் போகிறது.
ஆம்.... ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ கன்னிகா பட்டு சென்டரில், பழைய (கிழிந்த) டிஷ்யூ பட்டுப் புடவைகளுக்கு, அதிக விலை வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை என, புடவைகளுக்கு ஏதுவாக உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.
இதற்காக, குறிப்பிட்ட முகவரிக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. போன் செய்தால் போதும். வீட்டுக்கே வருகிறார்கள் என்பது, மிகப்பெரிய வசதி. இனி, வீட்டில் பழைய, கிழிந்த பட்டுப்புடவைகள் இருந்தால், உங்கள் கை மீது பணம் தான்.--ஸ்ரீ கன்னிகா பட்டு சென்டர், டி.பி.ரோடு, காந்திபார்க் அருகில், மூன்று கம்பம், ஆர்.எஸ்.புரம், கோவை. அலைபேசி: 98945 09595.