தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணி; இன்று ஆய்வு

உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணி; இன்று ஆய்வு

உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணி; இன்று ஆய்வு


ADDED : பிப் 20, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறையின், மேற்கு மண்டல ஆய்வு கூட்டம், இன்று (20ம் தேதி), கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது.

தமிழக அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி உள்ளிட்ட, 10 அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆறு மாநகராட்சி, 33 நகராட்சிகள், 167 பேரூராட்சிகள் என, 206 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து, 1,200-1,500 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக, ரூ.140.57 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள், துவக்கி வைக்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us