sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

/

 வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

 வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

 வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு


ADDED : பிப் 22, 2026 05:42 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: திருச்சி மாவட்டம், லால்குடி, இவெள்ளலூரை சேர்ந்தவர் தேசிங்குராஜன்,60. திருச்சி அரசு போக்குவரத்து கழக மெக்கானிக். இவர் நண்பர்களுடன், பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற, நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார்.

ஐந்தாவது மலையில் ஒட்டன் சித்தர் சமாதி அருகே மலை ஏறும்போது, தேசிங்குராஜனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு நேற்று 2:00 மணிக்கு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ முகாமில் பரிசோதித்த டாக்டர், தேசிங்குராஜன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us