sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை

/

ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை

ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை

ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை


ADDED : டிச 13, 2024 08:34 PM

Google News

ADDED : டிச 13, 2024 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், 65ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை, கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை, 6:30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு சீவேலி பூஜை நடந்தது. இன்று (14ம் தேதி) காலை, 5:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:15 மணிக்கு உஷபூஜையும் நடக்கிறது.

தொடர்ந்து மாலை, 3:00 மணிக்கு ஸ்டேன்மோர் ரோடு ராஜிவ்காந்திநகர் மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து, நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைகின்றனர். நாளை (15ம் தேதி) மாலை, 3:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us