தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் பாதுகாப்பு கோவையில்டி.ஜி.பி., ஆய்வு

 தேர்தல் பாதுகாப்பு கோவையில்டி.ஜி.பி., ஆய்வு

 தேர்தல் பாதுகாப்பு கோவையில்டி.ஜி.பி., ஆய்வு


ADDED : ஏப் 12, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், மேற்கு மண்டல அளவில் கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர் தலைமை வகித்தார். ஆய்வு கூட்டத்தில், மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு பணிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசார் எண்ணிக்கை, பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படவுள்ள போலீசார், பதற்றமான ஓட்டுச் சாவடிகள், மிக பதற்றமான ஓட்டுச் சாவடிகள் குறித்து விசாரித்தார்.

போலீசார், துணை ராணுவ படையினரை உரிய இடங்களில் பணி ஒதுக்கீடு வழங்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்க விழிப்புடன் செயல்படவும் அறிவுறுத்தல்களை வழங்கினார். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் தபால் ஓட்டுகளை முறையாக செலுத்துவதை உறுதிசெய்ய கூறப்பட்டது.

எட்டு மாவட்டங்களை சேர்ந்த கமிஷனர்கள், எஸ். பி.க்கள், இதில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us