sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

/

தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா


ADDED : ஜூலை 06, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : கோவை - பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், 10ம் தேதி நடக்கிறது.

இதற்கான விழா நாளை மாலை, 5:00க்கு திருவிளக்கு, விநாயகர், புனிதநீர், திருமகள் மற்றும் பேரொளி வழிபாடுகளுடன் துவங்குகிறது. 8ம் தேதி காலை, 8:45க்கு, ஐங்கரன் வேள்வி, 11:00க்கு மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் வழிபாடு, பிற்பகல், 3:00க்கு திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு கொண்டு செல்தல், மாலை, 4:30க்கு முதற்கால வேள்வி நடக்கின்றன.

9ம் தேதி காலை, 6:30க்கு திருப்பள்ளியெழுச்சி, 9:30க்கு, இரண்டாம் கால வேள்வி, மாலை, 4:00க்கு, மூன்றாம் கால வேள்வி நடக்கின்றன. 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், 6:15க்கு, நான்காம் கால வேள்வி நடக்கின்றன. காலை, 7:45க்கு, திருக்குடங்கள் புறப்பாடு, 8:30க்கு ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us