தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேதியியல் தேர்வில் கடினமான கேள்விகள்

 வேதியியல் தேர்வில் கடினமான கேள்விகள்

 வேதியியல் தேர்வில் கடினமான கேள்விகள்


ADDED : மார் 13, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:மார்ச் 2ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாட தேர்வுகள் முடிந்து, முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.

வேதியியல் தேர்வில் 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன, சில வினாக்களில் பிழைகள் இருந்தன என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

'3 மதிப்பெண் பகுதியில் 33வது கேள்வி முழுமையற்ற விவரங்களுடன் கேட்கப்பட்டுள்ளது. 5 மதிப்பெண் பகுதியில் 37வது கேள்விக்கான ஆப்ஷன் தவறாக வழங்கப்பட்டுள்ளது. அதனால், சராசரி அளவில் படிக்கும் மாணவர்களுக்கு இத்தேர்வு சற்று கடினமாக இருந்தது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us