sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு புதுப்பிப்பது எப்போது?

/

ரோடு புதுப்பிப்பது எப்போது?

ரோடு புதுப்பிப்பது எப்போது?

ரோடு புதுப்பிப்பது எப்போது?


ADDED : செப் 16, 2011 10:01 PM

Google News

ADDED : செப் 16, 2011 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொள்ளாச்சி - கோவை ரோடு போடு புதுப்பிக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

இந்த ஆண்டு புதிய ரோடுகள் போட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பணிகளின் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை ரோட்டில் இருந்து வடக்கிபாளையம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு புதுப்பிக்கும் பணிகள் துவங்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு பணிகள் துவங்கும், என்றனர்.








      Dinamalar
      Follow us