/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': - லேடீஸ் இது உங்க ஏரியா...
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': - லேடீஸ் இது உங்க ஏரியா...
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': - லேடீஸ் இது உங்க ஏரியா...
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': - லேடீஸ் இது உங்க ஏரியா...
ADDED : ஆக 16, 2025 11:31 PM

கண்காட்சியில் பொருட்களை பார்க்கலாம்; நம்பி வாங்க முடியுங்களா என பொதுவான எண்ணம் மக்களிடம் இருக்கு. 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸில்' பார்க்கும் பொருட்களை கட்டாயம் வாங்குவீர்கள். குறைந்த விலை, புதுமை, நேரம் மிச்சமாகும் என உங்கள் எல்லா விருப்பங்களும் பூர்த்தியாகும்.
ஒரே தவா... 60 வெரைட்டி தனி, தனி தவா இனி தேவையில்லை. இந்த ஒரு மல்டி பேக்கர் பான் இருந்தால் போதும். சப்பாத்தி, மீன், பிரட், ஆம்லெட் என 60 வகையான உணவுகளை ஆயில் இல்லாமல் தயாரிக்கலாம். ரூ.4,975 மதிப்புள்ள 10 இன்ச் பான் சலுகை விலையில் ரூ.3975க்கும், ரூ.3975 மதிப்புள்ள 8 இன்ச் ரூ.2,975க்கும் கிடைக்கிறது. பழைய செராமிக்ஸ் மல்டிமேக்கர் பானை கொடுத்து, புதிய மல்டிபேக்கர் பானையும் கண்காட்சியில் எக்சேஞ்ச் செய்யலாம்.
வீட்டிலேயே 'மினி செக்கு' நானோ ஆயில் மெஷின் மூலம் வீட்டிலேயே நீங்களே எண்ணெய் ஆட்டி விடலாம். 22 ஆயிரம் மதிப்புள்ளது ஆபர் விலையில் ரூ.18 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கேற்ப, 45 ஆயிரம் ரூபாய்க்கு இண்டஸ்டிரியல் ஆயில் எக்ஸ்ட்ராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியத்தில், இ.எம்.ஐ., வசதியுடன் வாங்கலாம்.
கிச்சன் அப்டேட்ஸ் அடுப்பு முதல் பிரட் மேக்கர் வரை அனைத்து பிரஸ்டீஜ் பொருட்களையும் ஆபரில் வாங்கலாம். சில்வர் சமையல் பாத்திரங்கள், எங்கும் கிடைக்காத மாடல்களில் ஆரோக்கியமிக்க இரும்பு பாத்திரங்களும் சலுகையில் கிடைக்கிறது. சமையலறையை ஆர்கனைஸ் செய்யும் வகையில், 360 டிகிரி ரேலிகள், ரேக்குகள் உள்ளன. சமையல் நேரத்தை குறைக்கும் ஈசி ஷாப்பர், மல்டி ஜூசர், ஆயில் ப்ரீ ஸ்நேக் மேக்கர், அமேசிங் புல்லட் மிக்ஸி என விதவிதமான கிட்சன் கேட்ஜட்டுகளும் உள்ளன.
பிட்டான உறக்கம் பெட் கவர், பெட்ஷீட், குய்ல்ட், கம்பர்டர், சோபா கவர், கர்டைன்ஸ் லேட்டஸ்ட் டிசைனில், பிரீமியம் குவாலிட்டியில் வாங்கலாம். சுவாசப்பிரச்னைகள் வராத அளவுக்கு சாப்டாக இருக்கும். அனைத்து ரகங்களுக்கும், 50 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. உயர் தரமான இலவம் பஞ்சு பொருட்களில் தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணை, குஷன் கிடைக்கிறது. இளைப்பாற வசதியான ராக்கிங் வித் ரெக்லனைர், ராகிங் சேர், பூல் பெட், புல் பாடி மசாஜர், பிட்னஸ் வொர்க்கவுட் உபகரணங்களுக்கும் சிறந்த தள்ளுபடியை தருகின்றனர்.