sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'பாரா அதலெடிக்' போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்

/

 'பாரா அதலெடிக்' போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்

 'பாரா அதலெடிக்' போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்

 'பாரா அதலெடிக்' போட்டியில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்


UPDATED : பிப் 26, 2026 07:51 AM

ADDED : பிப் 26, 2026 07:27 AM

Google News

UPDATED : பிப் 26, 2026 07:51 AM ADDED : பிப் 26, 2026 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நேரு ஸ்டேடியத்தில் 'பாரா அதலெடிக் மீட்' நேற்று நடந்தது. இதில், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகள் இடம்பெற்றன. 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முழு திறமையையும் வெளிப்படுத்தினர்.



ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பரிசுகளாக தலா எட்டு என 24 பரிசுகள் வழங்கப்பட்டன. மூன்று போட்டிகளிலும் சேர்த்து 72 பரிசுகள் வழங்கப்பட்டன. ]

பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சஹாய் டிரஸ்ட் நிறுவனர் தாமஸ் ஜோசப் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us