சூப்பர் சர்ப்ரைஸ்
பீமா ஜூவல்லரியின், 100வது ஆண்டை முன்னிட்டு சூப்பர் சர்ப்ரைஸ் ஆபரை வழங்குகிறது. தங்க நகைகள் செய்கூலியின் மீது, 50 சதவீதம் வரையும், வைர நகைகள் ஒரு காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் செய்கூலியில், பிளாட் 30 சதவீதம் தள்ளுபடி உண்டு. சலுகைகள் வரும் 31ம் தேதி வரை மட்டுமே.
பண்டிகை கொண்டாட்டம்
யமஹாவின் பண்டிகை கால கொண்டாட்டத்தில், புதிய வண்டியை வாங்கி அதிகமாய் சேமித்திடுங்கள். யமஹா எப் இசட்எஸ் எப் 1 வெர் 4.0 பைக், குறைந்த முன்பணம் ரூ.7,999 முதல் துவங்குகிறது. ரூ.5 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம். பேசினோ 125 எப் 1 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு குறைந்த முன்பணம், ரூ.2,999 முதல் மற்றும் ரூ.3 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம்.
ஆஹா தீபாவளி
ஜோஸ் ஆலுக்காசின் ஆஹா தீபாவளி சலுகையில், தங்க நகைகளை வாங்கும் போது வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் போது, தங்க நாணயம் இலவசம். வைரங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீதம் தள்ளுபடியும் உண்டு. வெள்ளி நகைகளுக்கு 0 சதவீத சேதாரம் மட்டுமே. இன்னும் ஏராளமான சலுகைகள் உண்டு.
சிறப்பு தள்ளுபடி
திருச்சி ரோடு, சிங்காநல்லுாரிலுள்ள ஸ்ரீ ஹேமா சில்க்சில் தீபாவளியை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கு, புதிய ஆடை ரகங்கள் வந்துள்ளன. அனைத்து ஆடை ரகங்களுக்கும், 15 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாந்தி ஜூவல்லரியில், 91.6 எச்.எம் நகைகளையும் வாங்கலாம்.
தனீராவின் தனித்துவம்
டாடாவின் தனீராவில் துாய்மையான மற்றும் இயற்கை பேபரிக்சால் உருவாக்கப்பட்ட, சேலைகள், குர்தா, லெகங்காக்கள், டிரஸ் மெட்டீரியல் வாங்கலாம். இந்த தீபாவளியில், கைவினையால் வடிவமைத்த புடவைகள் ரூ.5 ஆயிரத்து 999 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பர்ச்சேஸ் செய்பவர்கள் பரிசு கூப்பன்கள், தங்க நாணயம் வெல்லலாம்.