sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உள்ளபடி தள்ளுபடி

/

உள்ளபடி தள்ளுபடி

உள்ளபடி தள்ளுபடி

உள்ளபடி தள்ளுபடி


ADDED : ஜூலை 26, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அள்ளி தரும் ஆடி ஜூவல் ஒன் ஆடி சிறப்பு விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளித் தருகிறது. நீங்கள் வாங்கும் தங்க நகைகளின் மீது சவரனுக்கு, பிளாட் ரூ.2,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைர நகைகளின் மீது காரட்டுக்கு, பிளாட் ரூ.10 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை விற்பனை, அனைத்து ஜூவல் ஒன் ஷோரும்களிலும், வரும் ஆக.,10ம் தேதி வரை மட்டுமே.

- கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் மற்றும் சத்தி ரோடு, கணபதி.

பெண்களுக்கு பிரத்யேகமாய் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூமான லாட்சில், சுடிதார், குர்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ் என அனைத்து விதமான ஆடைகளும், டிரெண்டிங் டிசைன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சம் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மணப்பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளும் இங்கே அணிவகுத்துள்ளன.

- பெரியகடை வீதி, டவுன்ஹால்.- 80983 33000

விலை ஒன்று; மெத்தை இரண்டு டாக்டர் மேட்ரஸ் மெத்தைகள், நல்ல தரம் மற்றும் சுகாதாரமானது. ஐ.எஸ்.ஓ., 9001 - 2015 தரச்சான்றிதழ் பெற்றது. சர்வதேச தரத்தில் கம்பெனியின் தயாரிப்பு விலையில், மெத்தைகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆடி சிறப்பு விற்பனையில், டாக்டர் மேட்ரஸ் மெத்தைகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

- லால்பகதுார் சாஸ்திரி நகர், மசக்காளிபாளையம் ரோடு, பீளமேடு, சங்கனுார் மற்றும் கண்ணுசாமி லே-அவுட்.- 70257 37666

விதம், விதமான ரகங்கள் ஸ்ரீ லட்சுமி சில்க்சில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விதம், விதமான ஆடைகள் உள்ளன. மொத்த குடும்பத்துக்கும் பாரம்பரியம் முதல் டிரெண்டிங் வரை, ஆடை ரகங்களை வாங்கலாம். ஆனைத்து ஆடைகளுக்கும், 20 முதல் 80 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது. சலுகைகள் வரும் ஆக.,17ம் தேதி வரை மட்டுமே.

- ஒப்பணக்கார வீதி.- 95007 56893, 90436 55551

உயர்ரக ஆடை ரகங்கள் ஷூட் ஷாப்பில், ஆண்களுக்கான பார்மல் சர்ட்ஸ் மற்றும் டிரவுசர்ஸ், உயர்தர பேப்ரிக்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. காட்டன் லினன் லுக், பாலிகாட்டன் போன்று பிரீமியர் சர்ட் மெட்டீரியல்களும், டி.ஆர்., கார்டுராய், பாலிவுல் போன்ற டிரவுசர் வகைகளும், சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுகின்றன. பார்மல் ஷர்ட் ரூ.900 முதல், டிரவுசர் ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை மற்றும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம். தனிப்பயனாக்கப்பட்ட தையல் வசதியும் உண்டு.

- நஞ்சப்பா ரோடு, சிட்டி டவர் அருகில்.- 0422-31 52673 / 63795- 98831

ஜவுளிகள் உலகம் நீலாம்பூர் மற்றும் துடியலுாரில், ஒரு ஏக்கர் பரப்பளவில், மிகப் பிரமாண்டமான ஜவுளிகளின் ஷாப்பிங் உலகமாய், ஸ்ரீ கணபதி மார்ட் அமைந்துள்ளது. ஆடி ஜாலி விற்பனையில், அனைத்து ஆடை ரகங்களுக்கும், ஐந்து முதல் 50 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீலாம்பூர் கிளையில், ஆறு மீட்டருக்கு மேல் சர்ட்டிங் மற்றும் சூட்டிங் பர்ச்சேஸ் செய்யும் அனைவருக்கும் ஸ்டிச்சிங் இலவசம்.

- என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார்.- 73973 99911, 97912 22220 மற்றும் 82200 53595, 97912 22220

சுலப தவணை பாரத் எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்சில், ஆடி சிறப்பு விற்பனை நடக்கிறது. முன்னணி பிராண்டுகளின் எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி. ஏர்கூலர், பேன் உள்ளது. மிக்சி, கிரைண்டர் என அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும் உள்ளன. மொபைல் மற்றும் மொபைல் ஆக்சரீஸ்க்கு சிறப்பு சலுகை உண்டு. சுலப மாத தவணைவசதியும் உண்டு.

- 100 அடி ரோடு, திருச்சி ரோடு, ஜி.என்.,மில்ஸ், சிங்காநல்லுார், சரவணம்பட்டி, குனியமுத்துார், மேட்டுப்பாளையம், வடவள்ளி.- 98423 44323

அழகாய் அலங்கரிக்கலாம் டைட்டன் செராமிக்சின் பிரீமியம் குவாலிட்டி டைல்ஸ் உடன், வீட்டை அலங்கரிக்கலாம். தரை மற்றும் சுவர்களுக்கு விட்ரிபைடு டைல்ஸ், டிஜிட்டல் டைல்ஸ், கூல் ரூப் டைல்ஸ், எலிவேஷன் டைல்ஸ், பார்க்கிங் டைல்ஸ் மற்றும் சானிட்டரி வேர்ஸ், பாத் பிட்டிங்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு சலுகைகள், ஸ்டாக் உள்ள வரை மற்றும் ஆக., 16ம் தேதி வரை மட்டுமே.

- சத்தி மெயின் ரோடு, ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில்.- 85249 98501, 97865 57000

தரமான ஆடி விற்பனை ஸ்ரீ கணபதி சில்க்சில், சிறப்பான, தரமான விற்பனை நடக்கிறது. இதில், ஆடை ரகங்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது. உற்பத்தி விலைக்கே தரமான பட்டு புடவைகள் கிடைக்கின்றன. நகரில் யாரும் தரமுடியாத விலையில், பேன்சி சாரீஸ் வாங்கலாம்.

- ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு.- 90030 00243, 93429 36469

பர்னிச்சர் எக்ஸ்போ அவிநாசி ரோடு, கொடிசியாவில், 'வீட்டு பர்னிச்சர் எக்ஸ்போ' நடக்கிறது.

வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் மற்றும் பலவித வீட்டு உபயோகப் பொருட்களுக்கான, பிரத்யேக கண்காட்சி நடக்கிறது. பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ் நிறுவனம் நடத்தும், இக்கண்காட்சியில் ஆடி தள்ளுபடி விற்பனையாக பர்னிச்சருக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- கொடிசியா வளாகம்.- 93913 91162

கலக்கல் காம்போ சிங்காநல்லுார், ஸ்ரீ ஹமோ சில்க்ஸ் அதிரடி ஆடி தள்ளுபடியில், ஆடை ரகங்களுக்கு, 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாரீஸ் காம்போ ஆபரில், 3, 4 பீஸ்கள் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. புதிய ரகங்களில் சேலைகள், சுடிதார், சல்வார் சர்ட்ஸ் குவிந்துள்ளன.ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, சிறப்பு தள்ளுபடியாக 5 முதல் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. சலுகைகள் வரும் ஆக.,30ம் தேதி வரை மட்டுமே.

- திருச்சி ரோடு, அம்பாள் தியேட்டர் எதிரில், சிங்காநல்லுார்.- 95979 56699, 0422 - 257 617

வீட்டிலேயே ஜிம் ரன்பிட் பிட்னஸ் ஷாப்பில், வீட்டு உபயோகத்திற்கு டிரெட்மில், எலிபிட்டிக்கல் கிராஸ் டிரெயினர், ஹோம் ஜிம், ஆர்பி டிராக், ஏசி மோட்டரைசுடு டிரெட் மில் என, அனைத்து வகையான உடற்பயிற்சி சாதனங்களும் கிடைக்கின்றன. 'ஜிம் செட் அப்' சிறந்த முறையில் செய்து தருகின்றனர். அனைத்து பிராண்ட் உடற்பயிற்சி சாதனங்களுக்கும் சர்வீசும் செய்து தரப்படுகிறது.

- அழகு பார்மசி காம்பளக்ஸ், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை.

- 99528 44844.






      Dinamalar
      Follow us