ADDED : மார் 15, 2024 12:22 AM

காது கேளாமை, அதிக இரைச்சல் என காது தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்ய கூடாது. முன்கூட்டியே சிகிச்சை எடுத்தால், பெரும் பாதிப்புகளை தடுக்கலாம்.
க்யூர் காது கருவி மையத்தில், துல்லியமான காது பரிசோதனைகள் மூலம், உங்கள் காது தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கப்படுகிறது.உலக செவித்திறன் தினத்தையொட்டி, இலவச காது பரிசோதனை முகாம் நடக்கிறது.
இதில், காது பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மேலும், காது கருவிகள், 10 முதல் 30 சதவீதம் வரை, தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
உலகின் முன்னணி பிராண்டட் காது கருவிகளை ஒரே இடத்தில் க்யூர் காது கருவி மையத்தில் வாங்கலாம்.மேலும், வாடிக்கையாளர் தேவைப்பட்டால், வீட்டிற்கே வந்து காது கேட்கும் திறன் பரிசோதனைசெய்யப்படும்.
சிறப்பு குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. காது கருவிகளை, தவணை முறையில் வாங்கும் வசதியும் உண்டு. பழைய காது கருவிகளை, எக்ஸ்சேஞ் செய்யும் வதியும் உண்டு.
- க்யூர் காது கருவி மையம், பாரதியார் ரோடு, காந்திபுரம். - 98941 27518, 0422 - 434 8585

