/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளி அணி வீரர்கள் அபாரம்
/
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளி அணி வீரர்கள் அபாரம்
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளி அணி வீரர்கள் அபாரம்
மாவட்ட கால்பந்து போட்டி: பள்ளி அணி வீரர்கள் அபாரம்
ADDED : அக் 27, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவில், மாவட்ட அளவில் கால்பந்து போட்டி, ராமகிருஷ்ணா தொழில் நுட்ப கல்லுாரியில் நடந்தது.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், கே.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம், மணி மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், கே.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம், கார்மல் கார்டன் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றன.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், பயனீர் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம், எஸ்.வி.ஜி.வி. மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.