sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்

/

மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்

மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்

மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்


ADDED : ஜூன் 15, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட அளவிலான, ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், வீரர் அலீம், 12-10, 7-11, 14-12, 10-12, 9-11 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஸ்ரீதரை வென்றார்.

இரண்டாம் அரையிறுதியில், வீரர் சங்கர், 11-6, 11-8, 11-9 என்ற புள்ளி கணக்கில் வீரர் தினேஷ் கிருஷ்ணாவை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

பரபரப்பான இறுதிப்போட்டியில், வீரர் சங்கர், 11-7, 8-11, 11-8, 12-10 என்ற புள்ளிகளில் வீரர் அலீமை வென்று முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us