UPDATED : நவ 27, 2026 05:52 PM
ADDED : நவ 27, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
கோவை: அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொகலூர் பகுதியின் பின்கோடு எண் 641697.
நிர்வாக ரீதியாக மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் கீழ் வர வேண்டிய இப்பகுதி, நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. எல்லைக்குள் இணைக்கப்பட்டது. இதனால் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாறுபடுவதுடன், எல்லை குழப்பத்தால் தபால் விநியோகத்திலும் தாமதம் ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
