/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனந்தம் ஹோட்டலில் தீபாவளி பிரியாணி ஆபர்
/
ஆனந்தம் ஹோட்டலில் தீபாவளி பிரியாணி ஆபர்
ADDED : அக் 11, 2025 08:50 PM
சுந்தராபுரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஆனந்தம் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெகா பிரியாணி மேளா நடத்தப்படுகிறது.
சிக்கன் பிரியாணி காம்போ ஆபரில் நால்வர் சாப்பிடும் வகையில், இரண்டு கிலோ பக்கெட் பிரியாணி விற்பனை உள்ளது. இதில், இரண்டு கிலோ சிக்கன் பிரியாணி, நான்கு அவித்த முட்டை, 150 கிராம் பிரட் அல்வா மற்றும் 500 கிராம் சிக்கன் வறுவல் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.1099 மட்டுமே.
எட்டு பேர் சாப்பிடும் வகையில், நான்கு கிலோ சிக்கன் பிரியாணி, எட்டு அவித்த முட்டை, 300 கிராம் பிரட் அல்வா மற்றும் ஒரு கிலோ சிக்கன் வருவல் வழங்கி வருகிறார்கள். இதன் விலை ரூ.2,099.
மட்டன் பிரியாணி காம்போ ஆபரில், நான்கு பேர் சாப்பிடும் வகையில், இரண்டு கிலோ மட்டன் பிரியாணி, நான்கு அவித்த முட்டை, 150 கிராம் பிரட் அல்வா மற்றும் 500 கிராம் சிக்கன் வருவல் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.1,599. இச்சலுகை அக். 18 வரை மட்டுமே. ஆர்டர்களை 90948 73333 என்ற எண்ணில் புக் செய்து கொள்ளலாம்.