/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருணா கேட்டரிங் தரும் தீபாவளி 'பேமிலி பேக்'
/
அருணா கேட்டரிங் தரும் தீபாவளி 'பேமிலி பேக்'
ADDED : அக் 11, 2025 08:49 PM
கோவை, ராமநாதபுரம் மற்றும் ஸ்டேட் பாங்க் ரோடு, சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ளது அருணா கேட்டரிங் சர்வீஸ். இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவும், கேட்டரிங் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் சமைக்கப்படுகிறது.
விசேஷங்களுக்கும் தேவையான உணவுகளை, ஆர்டரின் பேரில் தயார் செய்து தருகிறார்கள். தீபாவளியை முன்னிட்டு, 'பேமிலி பேக் உணவு' அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
நான்கு நபர்கள் சாப்பிடும் வகையில் 2 கிலோ சிக்கன் பிரியாணி, 4 பிரட் அல்வா, 250 கிராம் சில்லி சிக்கன், 300 கிராம் செட்டிநாடு வறுவல், கத்தரிக்காய் குழம்பு, 4 அவித்த முட்டை, தயிர் பச்சடி மற்றும் கிரேவி உள்ளது. இதன் விலை ரூ.1,200 மட்டுமே.
இதுபோல், நான்கு நபர்கள் சாப்பிடும் வகையில் இரண்டு கிலோ மட்டன் பிரியாணி, நான்கு பிரட் அல்வா, 250 கிராம் சில்லி சிக்கன், 300 கிராம் செட்டிநாடு வருவல், கத்தரிக்காய் குழம்பு, 4 அவித்த முட்டை, தயிர் பச்சடி மற்றும் கிரேவி உள்ளது. இதன் விலை ரூ.1,600 மட்டுமே.
இச்சலுகை அக்., 18 முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டுமே. ஆர்டர்களுக்கு 81444 44819, 78710 87674.