/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கமயில் ஜூவல்லரியில் தீபாவளி சிறப்பு விற்பனை
/
தங்கமயில் ஜூவல்லரியில் தீபாவளி சிறப்பு விற்பனை
ADDED : அக் 18, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழகத்தில் அதிக கிளைகளை கொண்டுள்ள தங்கமயில் ஜூவல்லரியில், நாளை தீபாவளியன்று வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு விற்பனை நடக்கிறது. காலை 10 முதல் 6 மணி வரை சிறப்பு விற்பனை நடைபெறும்.
பண்டிகை நாளில் நகைகளை வாங்க விரும்புபவர்களுக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நகைகளை பரிசளிக்க விரும்புபவர்களுக்காகவும், இந்த சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைக்காக, பிரத்யேக டிசைன்களில் நகை கலெக்சனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தீபாவளி விற்பனையில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும், சிறப்பு ஆபர்களை, தங்கமயில் வழங்குகிறது.